21 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியை தாக்கிய சூரிய புயல்: அடுத்து நடக்கவிருப்பது என்ன?

21 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியை தாக்கிய சூரிய புயல்: அடுத்து நடக்கவிருப்பது என்ன?
21 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியை தாக்கிய சூரிய புயல்: அடுத்து நடக்கவிருப்பது என்ன?

கடந்த 2003 ம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரியப்புயலுக்கு அடுத்ததாக 21 ஆண்டுகளுக்கு பின்னர் திரும்பவும் பூமியை தாக்கிய சூரியப்புயலால் அடுத்து பூமியில் நடக்கப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சூரியப்புயல்

கடந்த 2003ம் ஆண்டு வந்த சூரியப்புயலுக்கு பின் தற்போது 21 ஆண்டுகளுக்கு பின்னர் சூரியப்புயல் பூமியை தாக்கி உள்ளது.கடந்த 2003ஆம் ஆண்டில் இப்படி ஒரு சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கிய போது ஸ்வீடன் முழுவதும் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தென் ஆப்ரிக்காவிலும் மின்சார உள் கட்டமைப்பு சேதமடைந்ததாக சொல்கின்றனர். இந்த சூரியப்புயலால் சமீபத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வானில் பல வண்ணங்கள் தோற்றியதுபோல வீடியோக்கள் பரவி இருந்தன.

அந்த வகையில் இம்முறை சூரிய புயலால் அமெரிக்கா அதிக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் மிகப்பெரிய சூரிய புயல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுபோன்ற சூரியப்புயலுக்கு மக்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles