ஐக்கிய ராஜ்யம் சார்ந்த சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு அனலிட்டிக்ஸ் கம்பனியின் YouGov இன் கணக்கெடுப்பின்படி, 2018 ஆம் ஆண்டில் பில் கேட்ஸ் மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் உலகின் மிகவும் கவர்ந்தவர்களாக உள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் ஹாலிவுட் நடிகையைத் தொடர்ந்து, முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் மிச்சேல் ஒபாமா தம்பதியினர் அடுத்த இரண்டு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி 17 வது இடத்தில் உள்ளார்.
Bill Gates and Angelina Jolie are the most admired man and woman in the world, our new 35-country study finds. Barack and Michelle Obama are second in each category, while Jackie Chan and Oprah Winfrey come third https://t.co/RzfYg4DJB8 pic.twitter.com/quXFXQ0KU0
— YouGov (@YouGov) April 11, 2018




