பரபரப்பான இந்தியா-வங்கதேச போட்டியில் அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தவர் தினேஷ் கார்த்திக்.
தமிழரான இவரை வைத்து பல ஆளப்போறான் தமிழன் மீம்ஸ்கள் வந்தன. தற்போது மேலும் இவர் சில வருடங்களுக்கு முன்பு ஆடிய நடனம் வைரலாகி வருகிறது.
விஜய்யின் கில்லி படத்தில் ஹிட்டான அப்படி போடு பாடலுக்கு இந்தி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் ஆடியிருப்பார்.
தற்போது இணையத்தில் வைரலாகும் அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய தினேஷ் கார்த்திக் வீடியோ!@DineshKarthik @harbhajan_singh @MersalNithya114 @actorvijay pic.twitter.com/2QfM2jbDb7
— நண்பன்😎 (@NaNBaNSuKuMaR) March 20, 2018



