பிகினி உடையில் விமான பணிப்பெண்கள் சேவை… இந்தியாவிலும் அறிமுகம்

பிகினி உடையில் விமானப்பணி செய்யும் பணிப்பெண்களின் சேவை இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக வியட்ஜெட் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வியட்நாம் நாட்டின், வியட்ஜெட் என்ற விமான நிறுவனம் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் விமானி முதல் பணிபெண்கள் வரை பிகினி உடையணிந்து பணி செய்வதை அறிமுகப்படுத்தியது. இதனால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

பல பிரச்சனைகளையும் மீறி இந்நிறுவனம் இன்றுவரையில் சேவையை நடத்தி வருகிறது. இதனால் வியட்ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 12 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனம் வருகிற ஜூலை மாதம் முதல் இந்தியாவில் இச்சேவையை அறிமுகப்படுத்துவதாக தகவலை வெளியிட்டுள்ளது. வாரத்தில் 4 நாட்கள் வியட்நாமிலிருந்து டெல்லி வரை பிகினி ஏர்லைன்ஸ் சேவை துவங்கவுள்ளது.

இதுவரை வியட்நாம் தலைநகரிலிந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இல்லாததாலும் இரு நாடுகளின் 45ம் ஆண்டு தூதரக உறவை கொண்டாடும் விதமாக இது அமையுமாம். ஆனால் இச்சேவையை இந்தியாவில் அனுமதுக்கப்படாது என தகவல்களும் வெளியாகியுள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles