எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யாவுக்கு கிடைத்த சம்பளம்! இத்தனை கோடியா

ஆர்யாவுக்கு ஏற்கனவே பெண் ரசிகைகள் அதிகம். இந்த நிலையில் தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் டிவியில் என்ட்ராகிவிட்டார். இதனால் இன்னும் பலர் அவர் பின்னால் கூடிவிட்டனர்.

ராஜா ராணி, நான் கடவுள் என சில ஹிட்டான படங்களை கொடுத்தவர். ஆனால் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதில்லை. இது அவரது ரசிகர்களுக்கு ஷாக் தான்.

ஆனால் படங்களில் நடிக்க அவருக்கு சம்பளம் ரூ 3 கொடுக்கப்பட்டதாம். ஒரு பக்கம் யாருக்கு உதவி என்றாலும் தன்னால் முடிந்ததை உடனே செய்யக்கூடியவர். பெண் தேடுகிறேன் என டிவிக்குள் வந்துவிட்டார்.

ஆனால் அவருக்கு பெண் அமைகிறதோ இல்லையோ நல்ல சம்பளம் அமைந்துவிட்டதாம். இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு ரூ 8 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles