இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலரும் நிம்மதியான உறக்கமின்றி தவித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமாக, செல்போன், டிவி, கணினி என பல வகைகள் உண்டு.
மேலும், ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணிநேரமாவது தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, இக்குறிப்பிட்ட காணொளியின் பதிவின் மூலம், இரவில் நன்றாக உறங்க பூண்டு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அப் பூண்டை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி காணொளியின் மூலம் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்…



