தொப்பையை குறைக்க நெய்யை சாப்பிட்டாலே போதும் ..! மேலும் பல நன்மைகள் உள்ளே …

சிறு வயது முதல் பெரியவர்கள் வரை பாலை குடித்து வளர்ந்து வருகின்றோம். பால், உடல் ஆரோக்கியத்தை நலமாகோடு காக்க வழி செய்கிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து வகையான உணவு பொருட்களும் எண்ணற்ற சத்துகள் கொண்டது. சிறந்த உணவு பொருட்களில் ஒன்றாக பாலும் கருதப்படுகிறது. அதே போல்தான், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களிலும் பல நன்மைகள் உள்ளன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

குறிப்பாக இதில் இருந்து தயாரிக்கப்டும் நெய் அதிக மருத்துவ குணங்களை உடையதாம். இது உடல் எடை குறைக்கும் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை எல்லா வகையான நோய்களுக்கும் உதவுகிறது. நெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தி நலம் பெறலாம் என்பதை அறிந்துள்ளோம்.

மணல் மணலான நெய் ..!
நெய்யானது பாலில் இருந்து எடுக்கப்படும் முக்கிய உணவு பொருள் உள்ளது. மற்ற நாட்டினரை விட நெய்யை இந்தியர்கள் கூட அதிகமாக பயன்படுத்துகின்றனர். நெய்யில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இது ஒரு சில குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தி வந்தால், அதன் மருத்துவ குணங்கள் இருமடங்காக மாறும்.

பாரம்பரிய நெய் ..!

நெய்யை எல்லா வகையான உணவுகளிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக நம் பாரம்பரிய உணவுகளில் நெய்யை பயன்படுத்தி வருவது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கலோரிகள் நிறையுற்ற கொழுப்பு, வைட்டமின் எ, வைட்டமின் ஈ ,கால்சியம், potassium, வைட்டமின் கே, பாஸ்பரஸ்.

தொப்பையை குறைக்க

உடல் பருமனால் பாதிக்கப்பட்ட முக்கால் வாசி பேருக்கு இந்த தொப்பை சிக்கல் இருக்காது செய்கிறது. தொப்பையை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து விட்டீர்களா ..? பலன் ஏதும் கிடைக்கலையா ..? இனி இந்த நெய் வைத்தியத்தை செய்து பாருங்கள். இதில் உள்ள அமினோ அமிலங்கள் தப்பையில் உள்ள கொழுப்புக்களை குறைக்க உதவும். மேலும், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்களும் இதில் இருப்பதால் உடல் பருமனை குறைக்கும்.

சளி தொல்லைக்கு

மழை காலம் ஆரம்பித்து விட்டது, இனி சலி, இரும்பல், ஜலாதோஷம் போன்ற தொல்லைகள் அதிக கூடும். குறிப்பாக சளி தொல்லை பலருக்கு வர கூடும். இது கண்டிப்பாக குணப்படுத்த இந்த எளிய வழி முறை இருக்கிறது.

தேவையானவை: – நெய் ,இலவங்கப்பட்டை ,இஞ்சி, ஏலக்காய்

செய்முறை: – சளி தொல்லை அதிகமாக இருந்தால் ஒரு துண்டு நறுக்கு சிறிது நேரம் வதக்கி எடுத்து, அது அப்படியே விழுங்கி விடவும். மேலும் மூக்கு அடைப்பாக இருந்தால், இஞ்சி தூள் மற்றும் ஏலக்காயை நெயில் வதக்கி கொண்டு பிறகு வடிகட்டி, அந்த நெய்யை சாப்பிட்டால் போதும்.

மலசிக்கல் சிக்கனையா ..?

மலசிக்கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. தினமும் இரவில் 1 கிளாஸ் பாலில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கலந்து குடித்து வந்துவும். இது வயிற்றின் செறிமான மண்டலத்தை இலகுவாக்கி மலசிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ளும். அத்துடன், உடலின் மெட்டபாலிசத்திற்கும் கூட்டும்.

முடி உதிர்வை தடுக்க…

முடி உதிரும் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா..? பொடுகு தொல்லையும் கூடவே இருக்கிறதா..? இனி இந்த கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது நெய் வைத்தியம். அதற்கு இதனை பின்பற்றினாலே போதும்.

தேவையானவை :- ஆலிவ் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் நெய் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை: – முடி உதிர்வை தடுக்க, முதலில் நெய்யை ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக கலந்துகொள்ள வேண்டும். அடுத்து இவற்றை முடிக்கும் அடி வேரில் தடவி மசாஜ் செய். பிறகு 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வு நிற்கும். மேலும், நெய்யை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்துவிட்டுனால் போடுகு தொல்லை நீயும் கூட.

சர்கரை நோய்க்கும் நெய் ..!

சரும நோயால் பாதிக்கப்பட்டுளர்க்கு நெய் கொடுலாமா ..? கூடாதா ..? பல நாட்களாக நம்மில் பலருக்கு இருந்து வருகிறது. ஆனால், இதற்கான தீர்வு என்னவென்றால், நெய்யை சக்கரை நோயாளிகள் சாப்பிடலாம். சப்பாத்தி, சாதம், பரோட்டா ஆகியவை தான் நெய்யை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறைவும்.

எதிர்ப்பு சக்தியை இருமடங்காக்க

இன்று எதிர்ப்பு சக்தி குறைவால் பல வகையான நோய்களுக்கு ஆளாகின்றோம். எதிர்ப்பு சக்தியை கூட்ட பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றில் நெய்யும் மிக சிறந்த ஒன்றாகும். இதில் அதிகமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் நெய் உடலுக்கு நன்மையை தரும்.

beauty of face thinatamil |

முக அழகை இரட்டிப்பாக்க

முகத்தின் அழகை கூட்ட நெய் நன்றாக உதவும். இவற்றில் வைட்டமின் எ, ஈ, கே போன்ற பல்வேறு ஊட்டசத்துக்கள் உள்ளன. எனவே, இதனை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு மென்மையாக மாறும். அத்துடன், உதடுகளில் உள்ள கருமையை நீக்க நெய்யை உதட்டில் தடவி வந்தாலே போதும். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.’

 

 

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles