2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்…அற்புதம் நிகழும் வருடம்.

2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. படிக்கவும், வேலைக்காவும் வெளிநாடு செல்ல பலர் விரும்புவார்கள். பிறக்கப்போகும் புத்தாண்டில் சில ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப்போகிறார்கள். வைத்த குறி தப்பாமல் கில்லியாக சொல்லி அடிக்கப்போவது யார் என்று பார்க்கலாம்.

துலாம்:

2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்...அற்புதம் நிகழும் வருடம்.
2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்…அற்புதம் நிகழும் வருடம்.

காதல் நாயகன் சுக்கிரனை ராசிநாதனக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த புத்தாண்டில் குருபகவான் உங்களுக்கு நல்ல சுபபலன்களை வாரி வழங்க காத்து கொண்டு இருக்கிறார். லட்சுமி கடாட்சம் உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும். குரு பகவான் இரண்டாம் வீட்டை பார்வையிடுவதால் பணம் நிறைய வரும். அரசாங்க உதவி, மேலிடத்து அனுகூலம், பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். மாணவர்களுக்கு மந்தநிலை மறையும். நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்:

2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்...அற்புதம் நிகழும் வருடம்.
2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்…அற்புதம் நிகழும் வருடம்.

குரு உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் வந்து அமர்ந்து அங்கிருந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். 3 மற்றும் 11ஆம் இடங்களை பார்த்து நன்மை செய்கிறார். ராகு 5ஆம் வீட்டிலும், கேது 11ஆம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். செய்யும் தொழில் சிறக்கும். தொழிலில் ராகுவால் லாபங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களுக்கு யோகமான ஆண்டாக அமையும் சிலருக்கு மேல்படிப்பு யோகம் அமையும். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம்.

தனுசு:

2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்...அற்புதம் நிகழும் வருடம்.
2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்…அற்புதம் நிகழும் வருடம்.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தைரியத்துடன் சமாளிப்பீர்கள். எத்தனையோ சோதனைகளை சமாளித்தீர்கள். ஆறாம் இடத்து குருவால் எதையும் சமாளிப்பீர்கள். வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது. வேலைப்பளு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பதால் டார்கெட் பிரச்சனை இருக்கும் என்பதால் அதிகமாக உழைக்க தயாராக இருங்கள். இந்த ஆண்டில் எதற்காகவும் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் படித்தால் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைய முடியும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கைகூடி வரும்.

மகரம்:

2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்...அற்புதம் நிகழும் வருடம்.
2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்…அற்புதம் நிகழும் வருடம்.

2024ஆண்டு முழுவதும் உங்களுக்கு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. 4ஆம் வீட்டில் உள்ள சுக ஸ்தான குரு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறார். உங்களுக்கு சாதகமான பலன்களை குரு பகவான் தந்து கொண்டு உள்ளார். வாகனம் வாங்கக்கூடிய யோகமும், லட்சுமி கடாட்சத்தால் பொன், பொருள் சேர்க்கையும், அரசாங்க உதவியும் கிடைக்கும். தொழில் இடமாற்றம் ஏற்படும். வேலை இடமாற்றம் கிடைத்தால் விரும்பி ஏற்று கொண்டு சென்றால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மே மாதம் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் வரும். உயர் பதவியும், சம்பளமும் கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மாணவ மாணவிகள் நன்கு படிப்பர். நல்ல மதிப்பெண்கள் பெரும் காலம்.

கும்பம்:

2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்...அற்புதம் நிகழும் வருடம்.
2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்…அற்புதம் நிகழும் வருடம்.

சனியை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. இந்த ஆண்டு உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். யோகமான ஆண்டாக அமைந்துள்ளது. சிலருக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு விரும்பிய இடங்களுக்கு பணி இடமாற்றம் இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் நீங்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியும். சமாளித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு இது நன்மை தரக்கூடிய ஆண்டாக அமைகிறது. அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். மேற்படிப்பு யோகம் அமையும் காரணம் குரு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு செல்லப்போவதால் கேட்ட இடத்தில் கல்விக்காக வங்கிக் கடன் கிடைக்கும்.

மீனம்:

2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்...அற்புதம் நிகழும் வருடம்.
2024 ம் ஆண்டு பொற்காலமாக மாறப்போகும் 6ராசிக்காரர்கள்…அற்புதம் நிகழும் வருடம்.

குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில் உங்களின் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக அமையப்போகிறது. யோகமான ஆண்டாகவும் அமையப்போகிறது. ராசியில் ராகு பயணம் செய்கிறார். உங்களுக்கு நல்ல பெயரையும், தொழிலில் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறார். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடு செல்ல முடியும். மீனம் நீர் ராசி. ராகு நீர் ராசியில் பயணம் செய்கிறார். சனி பகவான் 12ஆம் வீட்டில் விரைய சனியாக ஆட்சி பெற்று பயணம் செய்வதால் வெளிநாடு சென்று இளைஞர்கள் வேலை பார்க்க முடியும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles