அடுத்த ஆண்டு பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இதற்கமைய குருபகவான் எதிர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம். அவ்வாறு பயனடைய போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே புத்தாண்டின் போது 12 ராசிகளில் இருக்கும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, ஏராளமான மாற்றங்கள் ஏற்படும்.இதனால், சில ராசிகளுக்கு அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகளும் வந்து சேரும்.

ரிஷபம்

அடுத்த ஆண்டு பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
அடுத்த ஆண்டு பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

ரிஷப ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே கடினமாக உழைக்கும் திறன் இருக்கும். வருகின்ற ஆண்டு கிரக மாற்றங்கள் ரிஷப ராசியினருக்கு சிறந்த சாதக பலனை கொடுக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் சவால்களை சந்திப்பதில் கைதேர்ந்தவர்கள். இதனால் அடுத்த வருடம் பல வகைகளில் பல தொழில்களில் முதலீடு செய்து வருவாய் ஈட்டும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மகரம்

அடுத்த ஆண்டு பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
அடுத்த ஆண்டு பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

மகர ராசிக்காரர்களும் 2024ஆம் ஆண்டு நிதி வரவு போதும் எனும் அளவுக்கு இருக்கப் போகின்றது.

அவர்களின் ஒழுக்கமான இயல்பு செல்வத்தைக் குவிப்பதற்கும் நிதிச் செழிப்பை அடைவதற்கும் துணைப்புரிகின்றது.அடுத்த ஆண்டு இவர்களை செல்வம் தேடி தரும்.

சிம்மம்

அடுத்த ஆண்டு பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
அடுத்த ஆண்டு பணமழையில் நனைய போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சிம்ம ராசியை உடைய இவர்கள், சிங்கத்தை போலவே அதன் கம்பீரம் மற்றும் தைரியம் போன்ற திறன் உடையவர்களாக இருப்பர்.

பிறரை கவரக்கூடிய கவர்ச்சிகரமான இயல்பு, மற்றவர்களை இவர் பேச்சை கேட்க வைக்கும் வகையில் இருக்கும். இந்த ராசியை சேர்ந்த பலர், உயர்வான இடத்தில் இருப்பர்.

தன்னம்பிக்கை, தைரியம் என அனைத்தும் இவர்களுக்குள் இயற்கையாகவே இருக்கும். கிரக மாற்றங்கள் இந்த ராசியினரை அடுத்த ஆண்டு பெரும் செல்வத்திற்கு அதிபதியாக மாற்றும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles