ஆட்டம் பாட்டம் கொண்டாத்துடன் ரிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள we are the boys டீம்.. வெளியான ப்ரோமோ காட்சி..!#We are the boys Team #Biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் முக்கியமாக தர்ஷன், கவின், சாண்டி, முகேன் போன்றவர்கள் ரசிகர்களின் மனதில் பெரிதும் இடம்பிடித்துள்ளார்கள்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், முகேன் ராவ் வெற்றியாளர் ஆனார். இவருக்கு உலக தமிழ் மக்கள் அனைவரும் நல்ல வரவேற்பை அளித்தனர். மலேசியா மக்களும் முகேனை கொண்டாடி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்த போது பாய்ஸ் டீம் அணியான, சாண்டி, கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா இவர்கள் 5 பேரும் சேர்ந்து பல பாடல்களை பாடி வந்தனர்.

அப்படி ஒரு பாடல் ஹிட் ஆனாது தான் we are the boys என்ற இவர்களின் குழுவின் பாடல். இவர்கள் வெளியேறிய பின்பும் இந்த பாடலை பாடி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல விஜய் ரிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ள இவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றையெல்லாம் செய்து கொண்டாடியுள்ளனர். இதன் ப்ரோமோ காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles