பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடத்தி வருகின்றனர்.

ஹிந்தி பிக்பாஸ் ப்ரொமோ காட்சி ஒன்று அனைத்து ரசிகர்களையும் கவர வைத்துள்ளது. இந்த காட்சியில் பெண் போட்டியாளர் ஒருவருக்குள் பேய் புகுந்து ஆட்டுவிப்பது போன்று காணப்படுகின்றது.

குறித்த பெண் போட்டியாளர் பக்கத்தில் இருந்த ஆண் போட்டியாளர் பயத்தில் நடுநடுங்கியுள்ளார். ஆனால் ஒரு சில போட்டியாளர்கள் இதனை கொமடியாகவே அவதானித்து வந்தனர்.