புதிதாக சொகுசு கார் வாங்கிய விஜய்! விலை எவ்வளவு தெரியுமா?

புதிதாக சொகுசு கார் வாங்கிய விஜய்! விலை எவ்வளவு தெரியுமா?
புதிதாக சொகுசு கார் வாங்கிய விஜய்! விலை எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய், கார்களை மிகவும் விரும்பும் நபர். இவர், தனது வீட்டில் சில விலை உயர்ந்த கார் கலக்‌ஷன்களை வைத்துள்ளார். இதில், புதிதாக இன்னொரு காரையும் இணைத்துள்ளார். அது மிகவும் விலை உயர்ந்த கார் என கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய், ஏற்கனவே பல விலை உயர்ந்த கார்களை வாங்கி வைத்துள்ளார். அதில், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட கார்களும் அடங்கும், விஜய் வைத்துள்ள ஒரு காரின் விலை, 4.62 கோடி, இன்னொரு காரின் விலை 5.28 கோடி என கூறப்படுகிறது.

விஜய், புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் BMWi7 xdrive 60 என்ற புதிய காரை வாங்கியுள்ளார். இந்த சொகுசு காரில் எலக்ட்ரிக் வகை சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாம். விஜய்யின் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் BMWi7 xdrive 60 காரின் விலை, ரூ.2.30 கோடி ரூபாயில் இருந்து 2.50 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த சொகுசு கார் குறித்த விவரம் தற்போது வைரலாகி வருகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விஜய், தற்போது தனது 68வது படத்தில் பிசியாக உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles