வடிவேலு – பகத் பாசில் இணையும் மாரீசன்

வடிவேலு - பகத் பாசில் இணையும் மாரீசன்
வடிவேலு – பகத் பாசில் இணையும் மாரீசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இந்த படம் சாலையில் பயணம் செய்யும் ஒரு காமெடி படம் என்றும் ஒரு இளைஞர் மற்றும் நடுத்தர வயதை சேர்ந்த இருவர் நாகர்கோவில் முதல் பொள்ளாச்சி வரை சாலையில் பயணம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’மாரீசன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ளது. செம்மயாக இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles