குரு, சுக்கிரன், புதன் பெயர்ச்சி:எல்லாம் சேர்ந்து கொத்தாக பலனை அனுபவிக்கும் ஒரே ஒரு ராசி

அக்டோபர் மாதம் கேதுவுடன் இணைந்திருந்த சுக்கிரன், புதன், சூரியன் இந்த மூன்று கிரகங்களும் வெளியேறி விடும். இந்த நிலையில் நல்ல பலனை மட்டும் அனுபவிக்குப்போம் ஒரே ஒரு ராசி என்றால் அது கன்னி ராசி மட்டும் தான்.

 

அக்டோபர் மாதம் கேதுவுடன் இணைந்திருந்த சுக்கிரன், புதன், சூரியன் இந்த மூன்று கிரகங்களும் வெளியேறி விடும். இந்த நிலையில் நல்ல பலனை மட்டும் அனுபவிக்குப்போம் ஒரே ஒரு ராசி என்றால் அது கன்னி ராசி மட்டும் தான்.Daily Rasipalan: சூரியன், புதன் கூட்டணியில் புதாதித்ய யோகம்- ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்
Daily Rasipalan: சூரியன், புதன் கூட்டணியில் புதாதித்ய யோகம்- ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்
கன்னி ராசிக்கு இந்த நற்பலன் கிடைக்கும் காரணம் புதன் சூக்கிரனோடு இணைவார். குரு வந்து உங்க ராசியை பார்வையிட்டு இருக்கார்.குருவின் வக்ர பார்வை அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கன்னி ராசிக்கு எப்படி சிறப்பான பலன் கிட்டப்போகின்றது என்பத பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும்.குரு, சுக்கிரன், புதன் பெயர்ச்சி:எல்லாம் சேர்ந்து கொத்தாக பலனை அனுபவிக்கும் ஒரே ஒரு ராசி | Zodiac Sings Rasi Palan Guru Mercury Peyarchiசுக்கிரன்
சுக்கிரன் புதன் உடன் சேர்வதால் பல நன்மைகள் கன்னி ராசிக்கு வந்து சேரும். முதலில் பல சிக்கல்களில் மாட்டி கொண்டு இருந்தவை எல்லாம் தற்போது மாற்ற நிலைக்கு உட்பட்டு சிறப்பான திருமண யோகத்தை தரும்.இந்த காலத்தில் நீங்கள் யாரையாவது காதலித்து இருந்தால் அவர்களை திருமணம் செய்ய ஆசைப்பட்ீர்களானால் அது கண்டிப்பாக இந்த கால கட்டத்தில் நடக்கும். எதிர்காலத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் சிறப்பாக நீங்கள் வாழ முடியும்.இந்த மாதம் முழுவதும் கன்னி ராசிக்காரர்களுக்கு பாசம் நெருக்கம் அன்பு என்று எல்லாம் ஒரு நபரிடம் இருந்து கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இதனால் பல மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் விடுபடலாம்.குரு, சுக்கிரன், புதன் பெயர்ச்சி:எல்லாம் சேர்ந்து கொத்தாக பலனை அனுபவிக்கும் ஒரே ஒரு ராசி | Zodiac Sings Rasi Palan Guru Mercury Peyarchiஉங்களுடைய மனதில் நல்ல எண்ணங்களும் சிறப்பான சிந்தனைகளும் பரவ ஒரு அன்பான நபர் உங்களுடன் இருப்பார். நீங்கள் இந்த கால கட்டத்தில் சிறப்பான பாதைக்கு செல்ல வழிவகுக்கும். எனவே கன்னி ராசிக்கு சுக்கிர பலன் அதரவு அன்பு தொடர்புடைய பலனை கொடுக்கப்போகிறது.புதன் பெயர்ச்சி
குரு பார்வை, சுக்கிரனுடைய பலம், புதன் பெயர்ச்சி எல்லாம் ரொம்ப சிறப்பாக சேர்ந்த மாதம் இது. இந்த பெயர்ச்சியால் உங்களுடைய மனநிலை தன்னம்பிக்கை அதிகமாக கொண்டவராக காணப்படுவீர்கள்.இந்த பெயர்ச்சியை பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அக்டோபர் மாதத்தில் எந்த சுப காரியத்தை செய்தாலும் அதில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். எனவே எந்த சுப காரியத்தையும் துணிச்சலுடன் எடுத்தால் அது தடைகளின்றி சிறப்பாக முடியும்.கன்னி ராசியை பொறுத்தவரை இந்நத கால கட்டம் அனைத்திலும் தெளிவாக யேசித்து நல்ல முடிவுகளை எடுக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். இப்போது கூறிய அனைத்து கன்னி ராசியின் பொது பலன்.குரு, சுக்கிரன், புதன் பெயர்ச்சி:எல்லாம் சேர்ந்து கொத்தாக பலனை அனுபவிக்கும் ஒரே ஒரு ராசி | Zodiac Sings Rasi Palan Guru Mercury Peyarchiஒவ்வொருத்தருக்கும் ஒரு ராசி இருக்கும், ஒரு ஒரு லக்னம் இருக்கும், அதற்குள்ள  நட்சத்திரங்கள் இருக்கும். உங்களுடைய தசா புத்திகள் இருக்கும். உங்க பிறந்த ஜாதகத்துடைய அமைப்பு இருக்கும். இதெல்லாம் அடிப்படையாக வைத்து மற்ற கன்னி ராசிகளின் பலனை சரியாக அறிய முடியும்.
கன்னி ராசிக்கு இந்த நற்பலன் கிடைக்கும் காரணம் புதன் சூக்கிரனோடு இணைவார். குரு வந்து உங்க ராசியை பார்வையிட்டு இருக்கார்.

குருவின் வக்ர பார்வை அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கன்னி ராசிக்கு எப்படி சிறப்பான பலன் கிட்டப்போகின்றது என்பத பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும்.

சுக்கிரன்

சுக்கிரன் புதன் உடன் சேர்வதால் பல நன்மைகள் கன்னி ராசிக்கு வந்து சேரும். முதலில் பல சிக்கல்களில் மாட்டி கொண்டு இருந்தவை எல்லாம் தற்போது மாற்ற நிலைக்கு உட்பட்டு சிறப்பான திருமண யோகத்தை தரும்.

இந்த காலத்தில் நீங்கள் யாரையாவது காதலித்து இருந்தால் அவர்களை திருமணம் செய்ய ஆசைப்பட்ீர்களானால் அது கண்டிப்பாக இந்த கால கட்டத்தில் நடக்கும். எதிர்காலத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் சிறப்பாக நீங்கள் வாழ முடியும்.

இந்த மாதம் முழுவதும் கன்னி ராசிக்காரர்களுக்கு பாசம் நெருக்கம் அன்பு என்று எல்லாம் ஒரு நபரிடம் இருந்து கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இதனால் பல மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

உங்களுடைய மனதில் நல்ல எண்ணங்களும் சிறப்பான சிந்தனைகளும் பரவ ஒரு அன்பான நபர் உங்களுடன் இருப்பார். நீங்கள் இந்த கால கட்டத்தில் சிறப்பான பாதைக்கு செல்ல வழிவகுக்கும். எனவே கன்னி ராசிக்கு சுக்கிர பலன் அதரவு அன்பு தொடர்புடைய பலனை கொடுக்கப்போகிறது.

புதன் பெயர்ச்சி

குரு பார்வை, சுக்கிரனுடைய பலம், புதன் பெயர்ச்சி எல்லாம் ரொம்ப சிறப்பாக சேர்ந்த மாதம் இது. இந்த பெயர்ச்சியால் உங்களுடைய மனநிலை தன்னம்பிக்கை அதிகமாக கொண்டவராக காணப்படுவீர்கள்.

இந்த பெயர்ச்சியை பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அக்டோபர் மாதத்தில் எந்த சுப காரியத்தை செய்தாலும் அதில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். எனவே எந்த சுப காரியத்தையும் துணிச்சலுடன் எடுத்தால் அது தடைகளின்றி சிறப்பாக முடியும்.

கன்னி ராசியை பொறுத்தவரை இந்நத கால கட்டம் அனைத்திலும் தெளிவாக யேசித்து நல்ல முடிவுகளை எடுக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். இப்போது கூறிய அனைத்து கன்னி ராசியின் பொது பலன்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு ராசி இருக்கும், ஒரு ஒரு லக்னம் இருக்கும், அதற்குள்ள நட்சத்திரங்கள் இருக்கும். உங்களுடைய தசா புத்திகள் இருக்கும். உங்க பிறந்த ஜாதகத்துடைய அமைப்பு இருக்கும். இதெல்லாம் அடிப்படையாக வைத்து மற்ற கன்னி ராசிகளின் பலனை சரியாக அறிய முடியும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles