விஜய்யின் 68வது படத்தில் இணைந்த மாஸ் நாயகி- செம தூள்

விஜய்யின் 68

விஜய்யின் லியோ படத்தை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். படமும் லாபத்தை கொடுத்து பல கோடியும் வசூல் சாதனை செய்தது.

இப்போது விஜய் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

தற்போது பிரேக் விடப்பட்டுள்ள நிலையில் ஐனவரி முதல் வாரம் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என தகவல்கள் வருகின்றன.

சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் என பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

விஜய்யின் 68வது படத்தில் இணைந்த மாஸ் நாயகி- செம தூள் | Top Actress Joins Thalapathy 68 Movie

பிரபல நடிகை

அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, கிச்சா சுதீப், மீனாட்சி சௌத்ரி, இவானா, க்ருத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளாராம். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

விஜய்யின் 68வது படத்தில் இணைந்த மாஸ் நாயகி- செம தூள் | Top Actress Joins Thalapathy 68 Movie

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles