அண்ணா சீரியல்: சண்முகத்தை வெளியே கொண்டு வர சிக்கிய ஆதாரம்.. ஆப்பு வைக்கும் பரணி

அண்ணா சீரியல்: சண்முகத்தை வெளியே கொண்டு வர சிக்கிய ஆதாரம்.. ஆப்பு வைக்கும் பரணி
அண்ணா சீரியல்: சண்முகத்தை வெளியே கொண்டு வர சிக்கிய ஆதாரம்.. ஆப்பு வைக்கும் பரணி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி முத்துபாண்டியிடம் இன்னும் 1 மணி நேரத்தில் உன் காக்கி சட்டையை கழட்டி உட்கார வைக்கிறேன் என்று சவால் விட்டு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி சவால் விட்டதை தொடர்ந்து முத்துப்பாண்டி உன்னால முடிந்ததை பார்த்துக்கோ டி என்று சொல்ல பரணி நடக்க போறதை பார்க்க தான டா போற என்று அங்கிருந்து வெளியே வருகிறாள்.

இதனையடுத்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு சென்று என் புருஷன் தேர்தல்ல நிற்க கூடாதுனு நீயும் பாண்டியம்மாவும் செய்த வேலையாக தான் இருக்கு என்பது எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் 1 மணி நேரத்தில் என் புருஷனை வெளியே கொண்டு வரேன், உன் புள்ளையை காக்கி சட்டையை கழட்ட வைத்து உட்கார வைக்கிறேன், என் புருஷனை தேர்தலில் நிற்க வைத்து உன்னை தோற்கடித்து உன் திருட்டு வேலையை எல்லாத்தையும் வெளியே கொண்டு வரேன் என்று சவால் விடுகிறாள்.

அதன் பிறகு நேராக தண்ணீர் டேக் அருகே வந்து ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று தேடி பார்க்க எதுவும் கிடைக்காத நிலையில் திடீரென அவளது கண்ணில் சிசிடிவி கேமரா தொன்று தென்படுகிறது, இதனால் பரணி சந்தோஷமடைகிறாள், உடன் இருந்த சிவபாலனிடம் உன் மாமாவை வெளியே கொண்டு வர ஆதாரம் கிடைத்து விட்டது என்று சொல்கிறாள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles