ஜூன் 6 குரு உதயம்: அதிஷ்டம் பெறப் போகும் ராசிகள் , நல்ல காலம் பிறக்கும்

ஜூன் 6 குரு உதயம்: அதிஷ்டம் பெறப் போகும் ராசிகள் , நல்ல காலம் பிறக்கும்
ஜூன் 6 குரு உதயம்: அதிஷ்டம் பெறப் போகும் ராசிகள் , நல்ல காலம் பிறக்கும்

சுப கிரகமான குரு பகவான் செல்வம், கல்வி, அறிவு, திருமணம், குழந்தைகள், தொண்டு போன்றவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இன்னும் சில நாட்களில் குரு உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவு:ள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சனி பெயர்ச்சியை போலவே குரு பெயர்ச்சிக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். தற்போது அஸ்தமன நிலையில் உள்ள அவர் ஜூன் 6 ஆம் தேதி உதயமாவார். ஜூன் உதயத்தால் 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்களுக்கு குரு உதயத்தின் தாக்கத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலத்தில் தளர்ந்து போகாமல் உத்வேகத்துடன் இருக்க வேண்டும். அனைத்து பணிகளையும் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்:

குரு உதயத்தின் தாக்கத்தால் இந்த காலத்தில் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிரிகளின் வலையில் சிக்க நேரிடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்:

கடக ராசிக்கார்ரகளுக்கு இது மிகவும் நல்ல நேரம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் முன்னேற்றம், வியாபாரத்தில் முன்னேற்றம் ஆகியவை இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்:

குரு உதயத்தின் தாக்கத்தால் உங்கள் வேலைகளில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு உதயம் மற்றும் குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:

குரு உதயத்தின் தாக்கத்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உங்கள் பணியிடத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்:

இந்த காலத்தில் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பணி இடத்தில் சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு:

குரு உதயத்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும், எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை செய்பவர்கள் பணி இடத்தில் கவனமாக இருக்க வேண்டும், குழந்தைகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கும்பம்:

குரு உதயத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்:

குரு உதயத்தால் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles