பாடகர் S.P.Bக்கு அவர் பாடிய பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு சிகிச்சை தரும் மருத்துவர்கள்! வெளியான நெகிழ்ச்சி தகவல்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியமுக்கு அவரது பாடல்களை ஸ்பீக்கர் அமைத்து ஒலிக்க விட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பாடகரான எஸ்.பி பாலசுப்ரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முன்னர் தகவல் வெளியானது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சற்று நல்லபடியாக மூச்சு விடுகிறார். இதை ஒரு நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள் என அவரின் மகன் சரண் நேற்று கூறினார்.

இந்த நிலையில் பாடகர் எஸ்பிபி-க்கு அவரது பாடல்களை ஸ்பீக்கர் அமைத்து ஒலிக்க விட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

தன்னுடைய காந்த குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த எஸ்பிபி-க்கு அவரது குரலே சிகிச்சைக்கு உதவுவது நெகிழ்ச்சியளிப்பதாக சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles