Wednesday, October 7, 2020
Home ஜோ‌திட‌ம் ராகு கேது பெயர்ச்சி.. நவகிரகங்களின் நன்மையால் கோடியில் புரளும் ராசியினர்கள் யார்?

ராகு கேது பெயர்ச்சி.. நவகிரகங்களின் நன்மையால் கோடியில் புரளும் ராசியினர்கள் யார்?

இந்த ராகு கேது பெயர்ச்சியின் விளைவாக மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களைப் பெறுவார்கள்.

மற்ற ராசிக்காரர்கள் ராகு-கேதுக்களின் பாதசார பலம்அறிந்து, யோகபலம் பெற்ற நாளில், வரம் தரும் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடுகளையும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களையும் மேற்கொண்டால் துன்பங்களில் இருந்து விடுதலை பெறமுடியும்.

மேலும், வாய்ப்பிருக்கும் பொழுது ஆலயம் சென்று வழிபடலாம். அதுவரை இல்லத்து பூஜை அறையிலேயே நாக கவசம் பாடி வழிபட்டு வருவதோடு, சர்ப்ப விநாயகர் படத்தை வைத்து சதுர்த்தி நாளில் விநாயகருக்குரிய துதிப்பாடல்களைப் படித்து வழிபடலாம்.

- Advertisement -

சுய ஜாதகத்தில் ராகு-கேதுக்கள், லக்னம் அல்லது சந்திரனில் இருந்தால் சர்ப்ப தோஷம் என்பார்கள். மேலும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

- Advertisement -

குடும்பத்தில் குழப்பங்கள், வேலைவாய்ப்பு இழப்பு, பணப்பற்றாக்குறை, எவ்வளவு முயற்சி செய்தும் காரியங்கள் கை கூடாத நிலை, திருமணம், புத்திரப்பேறு தடை, உடல்நலக் குறைபாடுகள் போன்றவை ஏற்படலாம்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக பொருளாதாரத்தை சீர் செய்து சமாளிக்கும் சூழ்நிலை படிப்படியாக மக்களிடம் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில்கள், மருத்துவம், உணவுப்பொருள் சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர் நற்பலன் பெறுவர்.

மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கும் நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஜனவரி 2021-க்கு மேல் படிப்படியாக அனைவரும் ஆரோக்கியம் பெறும் சூழ்நிலை உருவாகலாம்.

புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வியாதிகளைக் குணமாக்கும் முயற்சியில் கூடிய விரைவில் மருத்துவ உலகம் வெற்றி காணும். அரசும், மருத்துவ வல்லுனர்களும் சொல்லும் ஆலோசனைகளை ஏற்று நடப்பதோடு, சுயக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நோயின் தாக்கத்தில் இருந்து நாம் விடுபட இயலும்.

தங்கம், வெள்ளி போன்றவைகளின் விலை உயர்ந்து இடையிடையே ஓரளவு குறையலாம். தனி மனித வருமானம் குறையும்.

சனிப்பெயர்ச்சி காலத்தில் இயற்கை சீற்றங்கள், கால்நடைகளுக்கு வினோத நோய்கள் பரவுதல், புதிய தொற்று நோய், வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படலாம்.

அரசியல் களம் சூடுபிடிப்பதோடு, ஆச்சரியப்படும் விதத்தில் கூட்டணிகளில் மாற்றம் உருவாகலாம்.

பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலைகள் ஏற்ற இறக்க நிலையிலேயே இருக்கும்.

எனவே எந்த ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் இஷ்ட தெய்வம், குலதெய்வம், திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, கோட்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களுக்குரிய தெய்வங் களைத் தேர்ந்தெடுத்து வழிபாடு செய்வதன் மூலம் வளர்ச்சியைக் காணலாம்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் 2020 raku kethu peyarchchi tamil 

இந்த இரு ராசியும் திருமணம் செய்தால் பூமியே சொர்கமாகிடும்: கிடைத்ததால் கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிடுங்க முழுமையாக வாசிக்க 

கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் 

மேஷம் ரிஷபம் மிதுனம்
கடகம் சிம்மம் கன்னி


துலாம் விருச்சகம் தனுசு


மகரம் கும்பம் மீனம்

 

rahu ketu peyarchi palangal 2020 to 2021

rahu ketu peyarchi palangal 2020 in tamil

rahu ketu peyarchi 2020 to 2022

rahu ketu peyarchi 2020 magaram

rahu ketu peyarchi 2020 kadagam

rahu ketu peyarchi 2020-21

rahu ketu peyarchi 2020 mesham

rahu ketu peyarchi 2020 kanni

ராகு கேது பெயர்ச்சி பொது பலன்கள், ராகு கேது பெயர்ச்சி 2020, ராகு கேது பெயர்ச்சி, top gaining zodiac sign, Rahu Ketu Transit Effects, rahu ketu transit 2020, Rahu Ketu Peyarchi General Effects 2020, Rahu Ketu Peyarchi Effects, Rahu Ketu Peyarchi 2020 Date, Rahu Ketu Peyarchi 2020, most gaining rasi, Ketu Good Effect,ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 கும்பம், ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 கும்பம்,ராகு கேது பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம்

rahu ketu peyarchi palangal 2020 to 2021, rahu ketu peyarchi palangal 2020 in tamil, rahu ketu peyarchi 2020 to 2022, rahu ketu peyarchi 2020 magaram, rahu ketu peyarchi 2020 kadagam, rahu ketu peyarchi 2020-21, rahu ketu peyarchi 2020 mesham, rahu ketu peyarchi 2020 kanni, raasi palan 2020, rasi palan 2020 tamil, tamil rasi palan 2020, thamil rasi palankal, jothidam 2020 tamil, puththaandu palankal 2020, puththaandu palankal 2021, puthaandu palankal 2020, sarvari palankal, புத்தாண்டு பலன்கள் 2020, guru peyarchi palangal 2019 in tamil, tamil varuda pirappu 2019 rasi palan, thulam rasi palan 2018 tamil, 2019 guru peyarchi palangal in tamil, thulam rasi guru peyarchi palan, dhanush rasi guru peyarchi palan, mirugasirisham nakshatra palan in tamil 2019, rishaba rasi sani peyarchi palangal, rasi palan 2020 in tamil, tamil guru peyarchi palan, makara rasi sani peyarchi palan, thulam rasi palan march 2019 in tamil, guru peyarchi palan dhanusu rasi, mesha rasi sani peyarchi palan, makara rasi guru palan, rahu ketu peyarchi palan tamil

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

சியான் விக்ரமின் “கோப்ரா” திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ..

சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், அனைத்து தரப்பான ரசிகர்களும் இவரின் திரைப்படங்களை ரசிப்பார்கள்.மேலும் இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் தும்பி துள்ளல் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள திலீப் சுப்ராயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை…

பிரான்சில் கட்டுப்பாட்டை மீறி சென்ற வாகனம்! மோதி தள்ளிய டிரைவர்: பொலிசார்...

பிரான்சில் பொலிஸார் மீது வாகனம் மோதியதால், அவர் படுகாயமடைந்த நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்சின் Dijon நகரில் இருக்கும் Pouilly-en-Auxois பகுதியில் கண்காணிப்பில் இருக்கும் பொலிசாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை மீறி நிற்காமல் செல்வதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, சில நிமிடங்களில் அப்பகுதியில் அடையாளம் தெரிவிக்கப்பட்ட குறித்த வாகனம் மிக வேகமாக வந்துள்ளது. பின்னால் வாகனத்தை துரத்திக்கொண்டு பொலிசார் சென்றுள்ளனர்.இரு படைப்பிரிவினரும் இணைந்து குறித்த வாகனத்தை…

படப்பிடிப்பில் நடிகருக்கு ஏற்பட்ட பெரிய விபத்து- ICUவில் சோகமான நிலையில் பிரபலம்,...

மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். படத்தின் கதைக்காக தன்னை எந்த நிலைக்கும் மாற்றக் கூடியவர்.அப்படி அவர் தனது படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையையும் காட்டியுள்ளார். தற்போது இவருக்கு ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது.அதாவது இவர் காலா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் அவருக்கு பெரிய விபத்து ஏற்பட தற்போது ICUவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், நடிகர் விரைவில்…

பிரான்சுடன் இணைந்திருக்கவே விருப்பம்: பிரமாண்ட வாக்கெடுப்பில் முடிவு செய்த மக்கள்

பிரான்சின் ஒரு பகுதியாக விளங்கும் புதுகேலடோனியா என்ற நாடு, பிரான்சிடமிருந்து விடுதலை பெறுவதா அல்லது பிரான்சுடனேயே இணைந்திருப்பதா என்பதை முடிவு செய்வதற்காக நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.திரள் திரளாக மக்கள் கூடி வாக்களித்த அந்த பிரமாண்ட வாக்கெடுப்பில், நாட்டு மக்களில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.1980களில் கேலடோனியா நாட்டில் வாழும் பூர்வக்குடியினரான கனக் இன மக்களுக்கும் ஐரோப்பாவிலிருந்து சென்று குடியேறியவர்களின் சந்ததியினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.1988இல் சமாதான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டாலும், தொடர்ந்து பிரான்சிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என…

பிக்பாஸ் வீட்டை சுற்றிப் பார்க்க சென்ற போது ஏற்பட்ட அசம்பாவிதம்.. கமல்...

கொரோனா தொற்று காரணமாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த மக்கள் அனைவரும் தற்போது தங்களது வேலைகளை மெதுவாக துவங்கி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் நேற்றைய தினத்தில் பிரபல ரிவி பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பத்தில்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software