பொன்னியின் செல்வன் திரைப்படம் 3 நாட்களிலே திரையுலகை அலற வைக்கும் வசூல் வேட்டை!

Ponni S Selvan Movie Grossed In 3 Days இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் திரைக்கு வந்து சில தினங்களிலே திரையுலகை அலற வைத்து வசூலில் சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடத்தில் களமிறங்கியுள்ளனர்.

பொன்னியின் செல்லன் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

மேலும் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த 30ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் திரைக்கு வந்து சில தினங்களிலே 230 கோடி வசூலித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்த படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்கபடுகிறது.

தொடர்ந்து பொன்னியின் செல்லன் திரைப்படத்தின் மொத்த வசூல் தான் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள திரையுலகம் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles