பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விபரம் இதோ! அனல் பறக்க இருக்கும் பிக்பாஸ் வீடு

Bigg Boss Season 6 Contestant Name Release பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அடுத்தவாரம் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி – Bigg Boss Season 6 Tamil

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில தினங்களில் துவங்க உள்ளது. அதாவது ஆக்டோபர் 9ஆம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளதாக, விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகார பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பிக்பாஸ் வீடு கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது அந்த பணி நிறைவடைந்து விட்டதாக கூராடுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் குறித்த பட்டியலை பிக்பாஸ் குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ள போதும், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரம், ஏறக்குறைய உறுதியான நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

போட்டியாளர்களின் விபரம்

அதன்படி

  • விஜய் டிவி தொகுப்பாளர் VJ ரக்ஷன்
  • பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினி
  • ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா
  • சீரியல் நடிகை ஸ்ரீநிதி
  • சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி
  • ரவீந்தர்
  • மஹாலக்ஷ்மி
  • சரவணன் மீனாட்சி ரச்சிதா மஹாலக்ஷ்மி
  • விஜே அஞ்சனா
  • சீரியல் நடிகர் மணிகண்டன்
  • மைனா நந்தினி
  • ஜி.பி. முத்து
  • ஜீ தமிழ் சீரியல் நடிகை ஆயிஷா

உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால்… பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி துவங்கும் அன்றைய தினமே… யார் யார் போட்டியாளராகள் என்பது தெரியவரும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles