நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் ட்ரெண்டி தாத்தா, பாட்டிகள் மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாட்டியுடன் டூயட் ஆடிய கோபிநாத்… சிரிப்பை அடக்கமுடியாமல் அரங்கம்
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு ட்ரெண்டி தாத்தா, பாட்டிகள் மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் தற்போது இருக்கும் தாத்தா பாட்டிகள் ட்ரெண்டாக உள்ளனர். அவர்களின் உடை, அலங்காரம் அனைத்தும் இளைஞர்களை ஓவர்டேக் செய்யும் அளவிலேயே இருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் பாட்டி ஒருவர் கோபிநாத் உடன் டூயட் ஆடி அரங்கத்தையே மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்