Pregnant Women: பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்க!

Pregnant Women: பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்க!
Pregnant Women: பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்க!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றுசொல்வார்கள். எனவே, பிரசவித்த பெண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதற்காக குடும்பத்தினர் நன்றாக கவனித்துக் கொள்வார்கள் குழந்தை பிறந்த பிறகு பெண்களின் எடை அதிகரிப்பதற்கு காரணம் ஊட்டச்சத்து உணவு மட்டுமல்ல, தேவையானதை விட அதிகமாக உணவு கொடுப்பதும், உடல் எடை அதிகரிக்கும் பழக்கங்களை பின்பற்றுவதும் தான்.

பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் உடல்நிலை மீண்டும் பழையதுபோல் இயல்பாக திரும்புவது மிகவும் சவாலான பணியாகும். எனவே எடையைக் குறைக்க உதவும் 5 உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்

வெந்நீர், நமது எடையை எளிதில் குறைக்கும் ஒரு இயற்கை வழி. பகலில் சூடான நீரை உட்கொள்வது நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது உணவின் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

ஓட்ஸில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. நமது எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் ஓட்ஸ், பிரசவத்திற்குப் பிறகு காலை உணவாக உட்கொள்ள உகந்தது

பருப்பு வகைகளை உட்கொள்வது நமக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், சமச்சீரான உணவில் பருப்புகளும் அடங்கும். பருப்புகளை எந்த வகையில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்

பாதாம் ஒரு சிறந்த உலர் பழமாகும், இது நமது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் பாதாமில் காணப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எடையை கட்டுப்படுத்துவதுடன், உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கிறது

நமது உணவின் நிறத்தையும் சுவையையும் அதிகரிக்கும் மஞ்சள், நமது எடையையும் கட்டுப்படுத்தும். வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தனிமங்கள் கொண்ட மஞ்சளில் நமது எடையைக் கட்டுப்படுத்தும் தன்மைகள் உள்ளதால், பிரசவித்த பெண்கள் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles