முடி வளர்ச்சிக்கு ஆயுர்வேத மூலிகைகள்.. ரெண்டே வாரத்துல வித்தியாசம் தெரியும்

முடி வளர்ச்சிக்கு ஆயுர்வேத மூலிகைகள்.. ரெண்டே வாரத்துல வித்தியாசம் தெரியும்
முடி வளர்ச்சிக்கு ஆயுர்வேத மூலிகைகள்.. ரெண்டே வாரத்துல வித்தியாசம் தெரியும்

கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுப்பட விரும்பினால், இந்த அயர்வேத மூலிகைகளின் உதவியால் நீங்கள் பயனடையலாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் சாருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இந்நிலையில் முடி ஆரோக்கியமான வளரச்சி பெற இங்கே கொண்டுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மூலிகைகளை பயன்படுத்தலாம். இவை கூந்தலை வேகமாக வளர உதவும்.

இந்த எண்ணெய் கூந்தலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். அதேபோல் இந்த எண்ணெய் நரை முடியை தடுக்க உதவும். உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

இந்த எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இவை முடி வளர்ச்சியை ஊக்கவைக்க உதவும். முடியில் ஏற்படும் பூஞ்சை, பாக்டீரியா போன்றவற்றை அகற்ற உதவும்.

கற்றாழை ஜெல் உச்சந்தலையின் pH அளவை சமன் செய்து முடி வளர்ச்சிக்கு ஊக்க வைக்க உதவும். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவும்.

இந்த மூலிகை பல முடி பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படும். மேலும் கூந்தலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.

இந்த எண்ணெய் முடி வளர்ச்சிக்கு ஊக்க வைக்க உதவும். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுவதுடன் மயிர்க்கால்களைத் தூண்டவும் உதவுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles