Thursday, March 28, 2024

Top 5 This Week

Related Posts

தமிழர்களின் டீயில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! ஆபத்துதான்? இனிமேல் குடிக்கவே மாட்டீங்க… – Dangerous facts in drinking Tea

தமிழர்களின் டீயில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! ஆபத்துதான்? இனிமேல் குடிக்கவே மாட்டீங்க… – Dangerous facts in drinking Tea

பழங்காலம் முதல் டீ பருகுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

- Advertisement -

தேநீர் தயாரிக்கும் விதத்தில் அதன் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

- Advertisement -

Contact Now!

கிராம்பு, இஞ்சி, துளசி இலைகள், தேயிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருகுவது ஒரு பாரம்பரிய தேநீரின் சுவையை கொடுக்கும்.

இதுவே பழங்காலத்து தமிழர்கள் பயன் படுத்திய சிறந்த தேநீர் தயாரிக்கும் சரியான வழிமுறையுமாகும்.

- Advertisement -

செரிமான மண்டலத்தின் சிறப்பான செயலாற்றல், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை போக்க உதவுவது போன்றவற்றில் ஒரு சிறந்த தேநீர் சிறப்பாக செயல் புரிகிறது.

ஆனால் கடந்த சில காலமாக, இந்த தேநீர் தயாரிப்பு முறையில் மாற்றம் உண்டாக்கி அதில் சுவையை அதிகரிக்க பால் சேர்த்து பருகி வருகின்றனர்.

முன்னர் கூறிய தயாரிப்பு முறை ஒரு மருத்துவ கலவையாக இருந்த நேரத்தில், பால் சேர்த்து தயாரிக்கும் இந்த முறை ஒரு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

பால் சேர்த்த டீயின் ஆபத்து

குறிப்பாக இவற்றில் பால் சேர்க்கப்படுவதால், சாப்பிட்ட பின் நன்மையை விட அதிக தீங்கை உண்டாக்குகிறது.

குறிப்பாக செரிமானத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது.

மேலும் மிதமான அளவிற்கு மேல் இவற்றைப் பருகுவதால் உங்கள் குடல் பகுதியில் செயல்பாடுகளை தடை செய்து, தீவிர அசிடிட்டி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது.

இதனால் பெருங்குடல் மற்றும் செரிமான பாதையின் ஆரோக்கியம் பாதிக்கிறது.

தேநீர் மற்றும் காபியில் உள்ள டானின் என்னும் ரசாயனம், இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறதாம்.

ஆகவே தேநீர் பிரியர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர் பருகுவதை நிறுத்திக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link