உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம். The tragedy in the life of Charlie Chaplin who made the world laugh.
ஒட்டு மீசை, கருப்பு கோட்டு, தலைக்குப் பொருந்தாத ஒரு தொப்பி, கையில் ஒரு தடிகுச்சி, வித்தியாசமான நடை, வலிகளை மறைக்கும், மறக்க வைக்கும் புன்னகை அவருடைய நகைச்சுவை.
தனக்கென ஒரு பாதையை அடையாளமாக உருவாக்கி நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக திகழ்ந்தவர் தான் சார்லி சாப்ளின்.
சார்லி சாப்ளியின் நடிப்பை கண்டு சிரிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நமக்கு ஏதாவது மனக்கவலையோ, பிரச்சினையோ வந்தால் சார்லி சாப்ளின் நடித்த படத்தை பார்த்தாலே போதும் மனஅழுத்தம் நம்மை அறியாமலேயே பறந்தோடி விடும்.
இப்படி உலக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் வாழ்க்கை மிகவும் கசப்பானதாகவே இருந்தது.
குழந்தை பருவமும் அவருக்கு சுகமாக அமையவில்லை, திருமண வாழ்க்கையும் அவருக்கு இனிமையாக அமையவில்லை. ஒருவர் சிரிக்கிறார்கள் என்றார் அவர்கள் மனதில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கும்.
அதைபோல தான் சார்லிசாப்ளினும் பல மனவேதனைகள் மனதில் இருந்தாலும் ஒருநாளும் அவர் அதை வெளிய காட்டியதே இல்லை.
இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள,



