பிக்பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் பினாலே இன்று 6 மணியளவில் இருந்து கோலகலமாக தொடங்கியது. யார் பிக்பாஸ் டைட்டில் வெற்றியாளர் என்பது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.
VijayTv BiggBoss Tamil Winner Mugen Rao
மேலும், பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 105 நாட்கள், சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. தொடர்போ,வெளியிலிருந்து இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற தருணமிது. யார் டைட்டில் வெற்றியாளர் என காத்திருந்த தருணத்தில் முகேன் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு கோப்பையை கமல் ஹாசன் வழங்கியுள்ளார்.
மேடையில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி, விசிலடித்தும் ஆர்பரித்துள்ளனர். மேலும் பிக்பாஸ் டைட்டில் கோப்பையுடன் முகேன் ராவ் அவரின் நண்பருடன் எடுத்துகொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.
#biggbosstamil #biggbosstamil3l #biggbossupdates #sandymaster #mugenrao #losliyaarmy #cheran #vijaytvbigboss #tharshanarmy #kamalhassan#sandyarmy #mugenarmy #vilaytelevision #bb3# #vijaytvbigboss #losilya#tharshanarmy#sandyarmy #tharshan #mugenwinninghearts #anbukkumugen #mugenrao