பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேன் ராவ் வெற்றி பெற்று கோப்பையுடன் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் முகேன் ராவ் தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்து வாக்குகளை அளித்தனர்.

முக்கியமாக தர்ஷனின் ரசிகர்களும் முகேனுக்கே வாக்குகளை அளித்தனர்.

இந்நிலையில் ஷெரினை அடுத்து லாஸ்லியாவும் வெளியேறினார். அவரிடம் கமல் பிக்பாஸ் வீட்டின் அனுபவத்தை கேட்டார். வழக்கம் போல லாஸ்லியா நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது கஷ்டமாக இருந்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியா.. கவீனை பற்றி என்ன சொல்லிருக்கார் தெரியுமா?.. #biggboss #losliya #kavin

பிக்பாஸ் என்னை பாராட்டினார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதன் பின்னர் பிக்பாஸ் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டீர்கள் என்று கமலும் கேட்டார்.

அதன் பின்னர் கவீனை பற்றி பேசிய லாஸ்லியா அவர் ரொம்ப ப்ளான்லாம் போட்டார்.

இறுதி நாள் ஓட்டிங்கில் முந்திய இலங்கை பெண்! முதலிடத்தில் யார் தெரியுமா? பரபரப்பில் பார்வையாளர்கள் #Losliya #Biggboss title winner 3

நான் வெற்றிபெற, நன்றி உனக்கு சொல்ல தேவையில்லை சந்தோஷமா இருக்கே இல்லை நீ என கேட்டார். அதற்கு கவீன் சிரித்தப்படியே கையெடுத்து கும்பிட்டார்…

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here