Bigg Boss: வீட்டிற்கு நடுவே கோடு.. உள்ளே சென்ற போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? #BiggBoss8Tamil

Bigg Boss: வீட்டிற்கு நடுவே கோடு.. உள்ளே சென்ற போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? #BiggBoss8Tamil

பிரபல ரிவியில் இன்று பிரம்மாண்டமாக ஆரம்பித்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் இருப்பதுடன், அடுத்தடுத்து உள்ளே செல்லும் போட்டியாளர்கள் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பிக்பாஸ் BiggBoss 8 Tamil

பிரபல ரிவியில் இன்று 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 8 பிரம்மாண்டமாக ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.

கடந்த ஏழு சீசன்கள் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார்.

பிக்பாஸ் வெல்கம் விஜய் சேதுபதி சார் என்று சொல்லாமல் வெல்கம் விஜய குருநாத சேதுபதி என விஜய் சேதுபதியின் முழுப் பெயரை வைத்து அழைத்தார்.

உங்களது முழுப்பெயரையும் வைத்து அழைக்கவா? அல்லது சேது சார் என்று ஷார்ட்டாக கூப்பிடவா? என்று பிக்பாஸ் கேட்ட போது, எனது முழுப்பெயரை சொல்லி அழைத்தால் எபிசோடே முடிந்துவிடும் சேது என்றே கூப்பிடுங்கள் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

வீட்டில் மாற்றம்

பிரம்மாண்டமாக இருக்கும் பிக் பாஸ் வீட்டில் இந்த முறை மிகப்பெரிய கோடு ஒன்று வீட்டை பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை அறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு படுக்கை அறை, ஒன்றில் ஷேரிங் படுக்கையும் மற்றொன்றில் இரண்டு நபர் படுத்துறங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

எதிர் வீட்டில் சின்ன குளியலறை, சேர் மட்டுமே கொண்ட டைனிங் டேபிள் இருக்கின்றது. பிக்பாஸ் உள்ளே சென்ற சில போட்டியாளர்களை வைத்து தங்களுக்கான இடத்தினை தெரிவு செய்யக் கூறியுள்ளார்.

போட்டியாளர்கள் யார்? இங்கே படங்களுடன்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles