பிக்பாஸ் சீசன் 8-ல் இந்த சர்ச்சையான ஜோடியா? ரசிகர்கள் அதிர்ச்சியில் !!

பிக்பாஸ் சீசன் 8-ல் இந்த சர்ச்சையான ஜோடியா? ரசிகர்கள் அதிர்ச்சியில் !!
பிக்பாஸ் சீசன் 8-ல் இந்த சர்ச்சையான ஜோடியா? ரசிகர்கள் அதிர்ச்சியில் !!

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8ல் கலந்து கொள்ளும் சர்ச்சை போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களைக் அதிகமாக கவர்ந்து வருகின்றது. ஒரே வீட்டிற்குள் நடக்கும் சண்டை, சமாதானம், மோதல், காதல் இவற்றினை நாளுக்கு நாள் அவதானித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மகிமை குறைவதில்லை.

கடந்த பிக் பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில், தற்போது சீசன் 8 குறித்த பேச்சு தொடங்கி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்ற அர்ச்சனா டைட்டிலை வென்றார். கடந்த சீசன் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களுக்கு சென்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 8ஐ குறித்து தெரிந்து கொள்வோம்.

பிக் பாஸ் சீசன் 8

ஜனவரி மாதம் பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில், தற்போது சீசன் 8 குறித்த பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.

அதாவது குக் வித் கோமாளி முடிந்த உடனே சீசன் 8ஐ தொடங்க உள்ளதாகவும், இதில் யூடியூப் சர்ச்சை பிரபலமான TTF வாசன் மற்றும் அவரின் காதலி சோயா ஷாலின் கலந்து கொள்ள இருக்கின்றார்களாம்.

24 66695befcfc50 |

சோயா ஷாலினி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில், இவர் மலையாளம் கலந்து பேசும் தமிழை அனைவரும் ரசித்து வருகின்றனர்.

ஏற்கனவே சோயாவிடம் பிரபல ரிவி குழுவினர் பேசி முடிவெடுத்த நிலையில், தற்போது இவர் மூலம் TTF வாசனையும் அணுகி ஜோடியாக உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles