பிக் பாஸ் 3 வீட்டில் பார்வையாளர்கள் பலருக்கும் பிடித்த போட்டியாளரான தர்ஷன் இறுதி நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தார்.
இறுதி நிகழ்ச்சிக்கு தர்ஷனின் காதலியான சனமும் வருகைத்தந்திருந்தார்.
இதன் போது, அவர் தர்ஷனின் அம்மா மற்றும் காதலியுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.



