#biggboss3 #mugenrao #bigboss #vijaytvshow #vijaytelevision #chennai #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTv #Mugenians #supportmugenrao #savemugen #MugenArmy #MugenRaoArmy #mugen #anbukkumugen #MuGenuine
105 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் நேற்று கிரான்ட் பினாலேவுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் வின்னராக முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார்.
அது மாத்திரம் அல்ல, கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சகஜமாகவே பழகினார்.
சாண்டியை சிஷ்யா என்று அழைத்தது, முகெனை முகென் ஐயா என்று அழைத்தது, மைக் விஷயத்தில் சாண்டி மற்றும் லொஸ்லியாவை கலாய்த்தது என பிக்பாஸும் ஹவுஸ்மேட்ஸ்களுடன் விளையாடினார்.
இந்நிலையில் இறுதியாக டாஸ்க் கொடுத்து அதில் அன்பு பரிசாக நினைவுகளை கொடுத்திருந்தார் பிக் பாஸ்.
வெள்ளை டீசட் கொடுத்து நான்கு பேரும் அதில் கூறவரும் செய்தியை அழகாக பகிர்ந்திருந்தனர். தற்போது, வெற்றி பெற்ற முகேனின் டிசட் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.