தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பலரது மனதிலும் இடம்பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் எதிர்வரும் ஜுன் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று தகவல் கசிந்துள்ளது.
முதலாம் பாகத்தில் ஓவியா, நக்மா, கஞ்சா கறுப்பு, பிந்து மாதவி, ஹரிஷ், ஆரவ், சிநேகன் என பலர் பங்குபற்றினர். அதில் ஆரவ் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ரசிகர்கள் பலரது வேண்டு கோளுக்கும் இணங்க விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரியவருகிறது.



