தன்னை விட வயது குறைந்த ஹீரோவுடன் படுக்கறை காட்சியில் நடித்த ரம்யா கிருஷ்ணன்- புகைப்படங்கள் உள்ளே

0
1223

படையப்பா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் சமீபத்தில் கூட பாகுபலி-2, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அசத்தினார்.

சமீபத்தில் கூட தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து அசத்தினார், இவரின் வயது தற்போது 47 ஆகின்றது.

ஆனால், இரண்டு வருடத்திற்கு முன்பு இவர் Appavum Veenjum என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவரை விட வயது குறைந்த ஒரு நடிகருடன் மிக நெருக்கமாக படுக்கறை காட்சிகளில் நடித்துள்ளார்.

கதைக்கு தேவை என்பதால் அதில் ரம்யா கிருஷ்ணன் அதில் துணிந்து நடித்தாராம். இதோ…

323 |RAMYA KRISHNAN |