50 ஆண்டுகளுக்கு பின் மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்கள்: இந்த 3 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்.

இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் சாரதிய நவராத்திரி அக்டோபர் 03 ஆம் தேதி தொடங்கியது. இந்த நவராத்திரியின் 8 ஆவது நாளில் வருவது தான் மகா அஷ்டமி. இந்த மகா அஷ்டமி அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் துர்கையின் மகா கௌரி அவதாரம் வணங்கப்படும். இந்த ஆண்டின் மகா அஷ்டமி நாளானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த அஷ்டமி திதியானது அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி காலையில் முடிவடைகிறது.

50 ஆண்டுகளுக்கு பின் மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்கள்: இந்த 3 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்.
50 ஆண்டுகளுக்கு பின் மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்கள்: இந்த 3 ராசிகளின் வாழ்க்கை பிரகாசிக்கும்.

இந்த அக்டோபர் 11 ஆம் தேதி மகா நவமியும் வருகிறது. இந்நாளில் சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம் மற்றும் புதாதித்ய ராஜயோகம் ஆகியவை ஒன்றாக வருகின்றன.இப்படியான நிகழ்வு சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கின்றன. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் திடீரென்று பண வரவு அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்களால் மேஷ ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் முயற்சிகள் நல்ல வெற்றியடையும. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். ஆளுமை மேம்படும்.

கடகம்

மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்களால் கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோரின் ஆதரவைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

கன்னி

மகா அஷ்டமியில் உருவாகும் சுப யோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நல்ல பொருள் மகிழ்ச்சியைப் பெறக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles