#BiggBossTamilSeason8: சாச்சனாவை தொடர்ந்து பெட்டி படுக்கையுடன் செல்லப் போகும் பிரபலம் யார் தெரியுமா?

#BiggBossTamilSeason8 சாச்சனாவை தொடர்ந்து எலிமினேட் ஆகப்போகும் பிரபலம் தொடர்பான பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் சீசன் 8

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.

இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆண்டவராக இருந்து தொகுத்து வழங்குகிறார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 8 இரண்டு நாட்களை நிறைவு செய்துள்ளது.

அடுத்து வெளியேறப் போகும் பிரபலம்

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே வந்த போட்டியாளர்களில் சாச்சனா கடந்த 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில், நடிகர் ரஞ்சித், மேடை பேச்சாளர் முத்துகுமரன், தொகுப்பாளர் ஜாக்குலின், சௌந்தர்யா, தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகர் அருண் பிரசாத் ஆகிய ஆறு போட்டியாளர்கள் இருக்கிறார்.

இதில், இந்த இரண்டு நாட்களில் நடிகர் ரஞ்சித் தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.

இன்றைய நாள் நிலவரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடித்தால் பிரபலமான நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#BiggBossTamilSeason8: சாச்சனாவை தொடர்ந்து பெட்டி படுக்கையுடன் செல்லப் போகும் பிரபலம் யார் தெரியுமா?
#BiggBossTamilSeason8: சாச்சனாவை தொடர்ந்து பெட்டி படுக்கையுடன் செல்லப் போகும் பிரபலம் யார் தெரியுமா?

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles