நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை நடிகை அஞ்சலி காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற பல படங்களில் நடித்து இருந்தார் அஞ்சலி. இதில் அங்காடி தெரு படம் நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது. தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. மேலும் நடிகையாக மட்டுமின்றி ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாகவும் வளம் வந்தார். பிறகு தமிழ் படங்களை ஓரம் கட்டி விட்டு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.தெலுங்கு மீடியாக்களில் வெளியான இந்த தகவல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரவி உள்ளது. இதனால் அஞ்சலியின் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles