2020 Honda Jazz இன்னும் சில நாட்களில் அறிமுகம் மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் ஹோண்டாவின் ஒரே மாடலான Jazz-ன் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த மாதத்தில் அறிமுகமாக உள்ளது. முந்தைய மாடலில் இருந்து தோற்றம், வெளிப்புற, உட்புற வசதிகள் என எண்ணற்ற மாற்றங்களை 2020 Honda Jazz சந்தித்துள்ளது. 5,000 ரூபாய் முன்பணத்தில் இக்காருக்கான முன்பதிவும் தொடங்கியுள்ள நிலையில் இக்காரில் என்னென்ன விஷேச அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

மேம்படுத்தப்பட்ட WR-V, BS6 Honda Civic diesel மற்றும் 2020 Honda City என 3 மாடல்களை கடந்த மாதத்தில் Honda நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் இது ஹோண்டாவின் 4வது லேட்டஸ்ட் வரவாகும். அதே போல BS6 லைன் அப்பில் Honda Amaze, fifth-gen Honda City, fourth-gen Honda City, 2020 Honda WR-V, Honda Civic மற்றும் Honda CR-V மாடல்களை தொடர்ந்து இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் 7வது மாடலாக 2020 Honda Jazz இருக்கும்.

Honda-Jazz-2020

2020 Honda Jazz
2020 Honda Jazz2020 Honda Jazz

புதிய ஜாஸ் காரில் கருப்பு நிறத்திலான single-slat high-gloss கிரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இது காரின் முகப்பு தோற்றத்திற்கு புதிய பொலிவை தந்துள்ளது. ரீடிசைன் செய்யப்பட்ட ரியர் பம்பர்கள், LED headlamps, LED DRLs, LED fog lamps மற்றும் signature rear LED wing light ஆகிவற்றுடன் செக்மெண்டிலேயே முதல் முறையாக சன் ரூஃபும் (sun Roof) இடம்பெற்றுள்ளது.

steering-wheel-mounted dual-mode ‘Paddle Shift’ option, 7-inch touchscreen infotainment system, automatic climate control, New seat upholstery, keyless entry and a push-button start/stop system in both Manual and CVT போன்றவை புதிய ஜாஸ் காரில் இடம்பிடித்துள்ள அம்சங்களாகும்.

Honda-Jazz-2020

இஞ்சின்:

புதிய 2020 Honda Jazz-ல் அமேஸ், புதிய WR-V கார்களில் இடம்பிடித்துள்ள அதே பிஎஸ்-6 தரத்திலான 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 110Nm டார்க் திறனையும் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

ஜாஸ் மாடலில் பெட்ரோல் இஞ்சின் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, டீசல் இஞ்சின் தரப்படவில்லை.

விலை: 2020 Honda Jazz price in India

இக்கார் 5.50 லட்ச ரூபாய் முதல் 9.50 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. (டெல்லி எக்ஸ் ஷோரூம் அடிப்படையில்)

போட்டியாளர்கள்:

Maruti Suzuki Baleno
Hyundai Elite i20
Tata Altroz
Toyota Glanza
Volkswagen Polo

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles