வைரலாகும் பாடகியின் பிகினி புகைப்படம்

0
903

அஜித் நடித்த ‘பில்லா’ படத்தில் இடம்பெற்ற ‘செய் ஏதாவது செய்’, யோகி’ படத்தில் இடம்பெற்ற ‘யோகி யோகிதான்’ உள்பட பல தமிழ்,  தெலுங்கு, இந்தி பாடல்களை பாடிய பாடகி நேஹா பாசின். இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்தார்

இந்த நிலையில் நேஹா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். டூபீஸ் பிகினி உடையில் தோன்றும் நேஹாவின் இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பப்ளிசிட்டிக்காக நேஹா இதுபோன்ற புகைப்படங்களை பதிவு செய்து வருவதாக பலர் கமெண்ட்டுகளிலும் ஒருசிலர் இந்த புகைப்படங்களை பாராட்டியும் பதிவு செய்து வருகின்றனர்.

singer3518m1 |