சாப்பிடும்போது தண்ணி குடிக்கக் கூடாது இதுபோன்ற உரையாடல்களை கேட்காதவர்களே இருக்க முடியாது.ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி, சாப்பிட்டவுடனே என்னவெல்லாம் செய்யக் கூடாது என்கிற தொகுப்பை பட்டியலிட்டு உள்ளார்..வாருங்கள் பார்க்கலாம்
குளிக்கக் கூடாது…?

சிகரெட் பிடிக்கக் கூடாதா..?

உணவு செரித்தலின் போது உணவு ஆக்ஸிகரணம் அடையும், அதாவது உணவு செரிக்க ஆக்சிஜன் தேவை, நீங்கள் புகைபிடித்தால் சுவாசம் தடைபடும்..உணவுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லாமல் செரிக்காது
டீ கண்டிப்பாக குடிக்கக் கூடாது..
உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..
டீயில் உள்ள அமிலங்கள், செரிமானத்தைக் குறைத்துவிடும். அதிலும், புரதச்சத்து அதிகமுள்ள உணவை நீங்கள் சாப்பிட்டு இருந்தால், டீயில் உள்ள அமிலமும் அதோடு சேர்ந்துவிடும்.
அதனால், இரண்டும் சேர்ந்து செரிமானமாக நீண்ட நேரமாகும்… டீயில் உள்ள பாலிஃபினால் என்ற வேதிப்பொருள் உணவில் உள்ள இரும்புச்சத்துகளை உறிஞ்சிக்கொள்ளும்…
இவையணைத்தும் நாம் சாப்பிட்ட உடன் செய்ய கூடாத வேலைகள் ஆகும் . இவைகளை செய்வதால் தான் நம் உடலின் உஷ்ணம் அதிகரித்து உடலுக்கு போக வேண்டிய புரத சத்துக்களை உருக்கி விடுகிறது.
Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.


