ப்ரஸ் மீட்டில் முன்னணி ஹீரோக்களை தாக்கிய ஜோதிகா, ரசிகர்கள் கிண்டல்

ஜோதிகா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். தற்போது இவர் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் விரைவில் ராட்சஸி படம் திரைக்கு வருகின்றது, இப்படத்தின் ப்ரஸ் மீட்டில் இவர் பேசியது செம்ம வைரல் ஆகி வருகின்றது.

பலரும் இப்படத்தின் ட்ரைலர் பார்த்துவிட்டு, லேடி சமுத்திரக்கனி, கருத்து படம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஆனால், இப்படியான படங்கள் 100 வந்தாலும் தவறில்லை, மேலும், ஹீரோக்கள் தற்போது 3 ஹீரோயின்களுடன் டூயட் தான் பாடுகிறார்கள் என்பது போல் கமெண்ட் அடித்துள்ளார்.

இதை பார்த்த பல முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் இந்த கமெண்ட் குறித்து கிண்டல் செய்து வருகின்றனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles