அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் படத்திற்கு படம் தன் பாக்ஸ் ஆபிஸை உயர்த்திக்கொண்டே செல்கின்றார்.
இந்நிலையில் அட்லீ தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் பணியாற்றிவிட்டார், இதை தொடர்ந்து அட்லீ யாருடன் இணைவார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும்.
அந்த வகையில் அட்லீ-பிரபாஸ், அட்லீ-ஷாருக்கான் என இரண்டு நாயகர்களுடன் இவருடைய அடுத்தப்படம் குறித்த தகவல் கிசுகிசுக்கப்படுகின்றது.





