மங்காத்தா, ஜில்லா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு போட்டியாளராக வந்த போது ஆரம்பத்தில் அவர் ஜெயிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் அவர் நடந்துகொண்ட விதத்தால் அவர் இன்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகு பேசிய அவர் “என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அனுப்பியது சிம்பு தான். அதற்கு நன்றி” என கூறினார்.




