செக்கச்சிவந்த வானம் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண்விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது.
இந்த ட்ரைலர் 5 மில்லியன் ஹிட்ஸை தொடவுள்ளது, பலரும் மணிரத்னம் படம் போலவே தெரியவில்லை, செம்ம விறுவிறுப்பாக ட்ரைலர் உள்ளது என கூறினார்கள்.
இந்நிலையில் பேஸ்புக்கில் வழக்கம் போல் ஒரு குரூப் இதை கலாய்க்க தொடங்க, அதில் ஒருவர் இந்த படத்தை சிறுத்தை சிவா எடுத்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு பதிவை வெளியிட, பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர், இதோ…




