பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேற போவது இவர் தானா! யார் தெரியுமா? வெளியான இரண்டாவது ப்ரோமோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களினிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சென்ற வாரம் வேல்முருகன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார்.

அதனை தொடர்ந்து இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் நுழைந்த முதல் நாளே பலரின் மேல் தனது விமர்சனத்தை வைத்தார்.

மேலும் நேற்று நடிகர் கமலின் பிறந்தநாள் என்பதால் நாமினேட் செய்யப்பட்டவர்களில் யார் காப்பாற்ற படுவார் என்பதை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி, சோமசேகர், சனம் இவர்களில் ஒருவர் தான் இன்று வெளியேற போகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி சுரேஷ் சக்ரவர்த்தி தான் இன்று வெளியேறுவார் எனவும் கூறப்படுகிறது, எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles