Tag: bigg boss 4 tamil application
அனிதா கூறிய விஷயம், பொங்கி எழுந்து சண்டை போட்ட நிஷா, ரியோ- வெடித்த பிரச்சனை #biggboss
பிக்பாஸ் எந்த டாஸ்க் கொடுத்தாலும் பிரச்சனை வெடித்துவிடுகிறது. ரோபோ, மனிதன் டாஸ்க் அண்மையில் கொடுக்கப்பட்டது.இதில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை தான். காலையில் வந்த புரொமோவில் சரியாக யார் டாஸ்க் விளையாடவில்லை என பிக்பாஸ் கூற சொல்ல போட்டியாளர்கள் அதிகமாக ஆரி மற்றும் அனிதாவை கூறினர்.இந்த நிலையில் இரண்டாவது புரொமோவில் ஏதோ கோத்துவிடுவது போல் தெரிகிறது எனவே நான் ரியோவை கூறுகிறேன் என்றார்.உடனே நிஷா மற்றும் ரியோ அவரிடம் கடும் சண்டையில் ஈடுபடுகின்றனர். இதோ அந்த புரொமோ,
ஷிவானியிடம் கண்ணீர் விட்டு அழுத பாலா..! சனிக்கிழமை நடந்த விஷயத்தால் மனமுடைந்தாரா? {ப்ரோமோ 3}
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது, மக்களிடம் பிரபலமாக இருந்த சனம் எதிர்பாராத விதமாக வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டார்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாலா ஷிவானியிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில் சனிக்கிழமை நடந்த குறும்படம் விஷயத்தை தான் இன்னும் மறக்கவில்லை என்றும் யாராவது எனக்காக ஆதரவாக பேசுனீர்களா எனவும் கூறி கண் கலக்கியுள்ளார்.
தொகுப்பாளினி பாவனாவுடன் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா போட்ட நடனம்
பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து கடந்த வாரம் வெளியேறியவர் சம்யுக்தா.கண்ணீருடன் வீட்டைவிட்டு வெளியேறிய அவரை கேக்குடன் வரவேற்றுள்ளனர் அவரது குடும்பத்தினர்.அந்த புகைப்படங்கள் வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். தற்போது அவரும் தொகுப்பாளினி பாவனாவும் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.இந்த வீடியோவை போல் பல பாடல்களும் இருவரும் சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர்.இதோ அவர்களது நடன வீடியோ,
கால் சென்டர் டாஸ்க்கில் ஆரி மற்றும் பாலா இருவரும் பேசிக்கொண்டது இது தானா! வெளியான இரண்டாவது ப்ரோமோ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது முறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேற்ற பட்டார்.மேலும் கடந்த வாரம் கால் சென்டர் டாஸ்கில் கால் சென்டரில் வேலை பார்த்தவர்கள் தற்போது காலர்களாக மாறியுள்ளனர்.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாலா ஆரிக்கு கால் செய்து பல விதமான கேள்விகளை அவரிடம் எழுப்பியுள்ளார்.மேலும் பாலா தன்னிடம் பதிலளிக்க முடியாத படியான கேள்விகளை எழுப்பியுள்ளார், இதன் மூலம் அவரின் கருத்துகளை முன் வைக்க…
கவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம்! மருத்துவனையில் அனுமதி – எதிர்பாராத சம்பவம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சம்யுக்தா வெளியேறினார். இந்த வாரம் சீரியல் நடிகர் அசீம் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 14 ஐ சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார்.முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றவர் நடிகர் ராகுல் ராய்.52 வயதானவர் 'LAC: Live the Battle' என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படம் கார்கில் பகுதியில் எடுக்கப்பட்டு வந்தது.கடும் குளிரால் அவரின் உடல்…
என்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா?- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள் Biggboss
பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போது உள்ள தொலைக்காட்சி ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.நிகழ்ச்சியில் உள்ள பிரபலங்களால் பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள் பின் அவர்களாகவே தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.பிக்பாஸ் 50 நாளை கடந்துவிட்டது, இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது வந்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற இருப்பது ஜித்தன் ரமேஷ் என்று கூறுகின்றனர்.இவரா இந்த வாரம் வெளியேறப்போவது என்று ரசிகர்கள் கொஞ்சம்…
பிக்பாஸ்: யாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ
பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை.ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று தான் கூறுகிறார்கள்.ரசிகர்கள் மட்டும் அவர்கள் காதலிக்கிறார்கள் என்று கூறி வர பிக்பாஸும் அவர்களின் காட்சிகளை அதிகம் காட்டுகிறார்கள்.அண்மையில் ஒளிபரப்பப்பட்ட ஷோவில் பாலா மற்றும் ஷிவானி இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை ரசிகர்கள் கண்டுபிடித்து அந்த குறிப்பிட்ட வீடியோவை மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இப்போது உள்ள ஆரி ஸ்மார்ட் தான், ஆனால் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்க- வைரலாகும் புகைப்படம்
தமிழில் நெடுஞ்சாலை என்ற படம் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகர் ஆரி.அதன்பிறகு மாயா, நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்கள் அவருக்கு சிறு அங்கீகாரத்தை கொடுத்தது.அடுத்து பெரிய படங்கள் ஏதாவது நடிப்பார் என்று பார்த்தால் இயற்கை விதை விவசாயம் பற்றி அதிகம் பேச ஆரம்பித்தார்.இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கி மாஸாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் நடிகர் ஆரி சிறு வயதில் அவரது அப்பாவுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.இதோ…
சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் பிக்பாஸ் வருகிறாரா, எப்போது?- அவரே கூறிய தகவல்
பிக்பாஸ் 4வது சீசனில் ஆரம்பத்தில் சில போட்டியாளர்களுடன் சண்டையில் ஈடுபட்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. முதலில் ஆரம்பித்ததே அனிதாவுடன் தான்.பின் அடுத்தடுத்து சில போட்டியாளர்களுடன் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டது.சில நாட்களுக்கு பிறகு அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வந்தார்.இந்த நிலையில் தான் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார், ரசிகர்கள் அதனை வரவேற்கவில்லை. அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருக்கிறார் என்ற செய்திகள் வர அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டுள்ளது.அவரோ என்னை ஏன்…
Bigg Boss -ல் evict ஆன பிறகு ஏர்போர்ட்டில் இருந்து சுரேஷ் சக்ரவத்தி வெளியிட்ட முதல் வீடியோ
Bigg Boss Suresh ChakravathyBigg Boss -ல் evict ஆன பிறகு ஏர்போர்ட்டில் இருந்து சுரேஷ் சக்ரவத்தி வெளியிட்ட முதல் வீடியோ
எஸ்.பி.பியின் குரலை கேட்டு கண்கலங்கி அழுத கமல் ஹாசன்.. பிக் பாஸ் மேடையில் நிகழ்ந்த உருக்கமான தருணம்..
பின்னணி பாடகரும் பிரபல நடிகருமான திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி காலமானார்.நடிகர் கமல் ஹாசனுக்கும் பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்குமான உறவு பல ஆண்டுகளை கடந்தவை. அந்த உருவிற்கு மரியாதையை சேர்க்கும் வகையில் எஸ்.பி.பி அவர்கள் கமலின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவருக்கு நேரில் அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்தை கூறி விடுவாராம்.ஆனால் இன்று பிறந்தநாள் காணும் நடிகர் கமல் ஹாசனுக்கு எஸ்.பி.பி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லயே என்று பிக்…
பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேற போவது இவர் தானா! யார் தெரியுமா? வெளியான இரண்டாவது ப்ரோமோ..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களினிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சென்ற வாரம் வேல்முருகன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார்.அதனை தொடர்ந்து இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் நுழைந்த முதல் நாளே பலரின் மேல் தனது விமர்சனத்தை வைத்தார்.மேலும் நேற்று நடிகர் கமலின் பிறந்தநாள் என்பதால் நாமினேட் செய்யப்பட்டவர்களில் யார் காப்பாற்ற படுவார் என்பதை அறிவிக்கவில்லை.இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில்…

