Sunday, May 19, 2024

பிக்பாஸ்: யாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ

- Advertisement -

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை.

ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று தான் கூறுகிறார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் மட்டும் அவர்கள் காதலிக்கிறார்கள் என்று கூறி வர பிக்பாஸும் அவர்களின் காட்சிகளை அதிகம் காட்டுகிறார்கள்.

- Advertisement -

அண்மையில் ஒளிபரப்பப்பட்ட ஷோவில் பாலா மற்றும் ஷிவானி இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை ரசிகர்கள் கண்டுபிடித்து அந்த குறிப்பிட்ட வீடியோவை மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link