பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு சம்பளம் இப்படித்தான் கொடுக்கப்படுகிறதா..? சண்டையில் உளறிய கவின்…!

பிக்பாஸ் வீட்டில் இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையே ஷாக்சி -கவீன் தான், இவர்கள் இருவரால் பிக்பாஸே இப்போது சூடுபிடித்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.

அந்தளவிற்கு இருவரும் சரியான கண்டெண்ட் கொடுத்து வருகின்றனர். இதனால் விஜய் டிவியின் டி.ஆர்.பியும் எகிறிக் கொண்டே போகிறது.

இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது ஷாக்சிக்கும், கவீனுக்கும் இடையே இருந்த விரிசல் மிகவும் பெரிதானதால், கவீன் ஒரு கட்டத்தில் ஷாக்சியிடம் நீ நல்லா இரு, நீ ஒரு பெண் என்னிடம் இனிமேல் பேசாதே என்று ஒதுங்கினார்.

அதன் பின் நான் இந்த வீட்டில் 7 வாரம் டார்கெட் செய்து வந்தேன், ஏனெனில் எனக்கு கடன் இருக்கிறது. 6 வாரத்தை கடந்து விட்டேன், இன்னும் ஒரு வாரம் தான் பார்த்துக் கொள்ளலாம் என்று மதுமிதாவிடம் மிகவும் வேதனையுடன் கூறினார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் வருபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் வாரத்திற்கு ஏற்ற வகையில் போட்டியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles