- Advertisement -
பிக்பாஸ் வீட்டில் கவின், லொஸ்லியா, சாக்ஷி இவர்களது பிரச்சினை சூறாவளியாக சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் பிரபல ரிவியில் ஒளிபரப்பப்படாத காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதில் தர்ஷன், ஷெரின் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்த காட்சியினை நேற்றைய தினத்தில் நெட்டிசன்கள் தீயாய் பரப்பி வந்தனர்.
- Advertisement -
தற்போது இவர்கள் இருவரும் ரொமாண்ஸாக பேசிக்கொண்டிருக்கும் காட்சியும், ஷெரின் தர்ஷனுக்கு முடி வெட்டி விடும் காட்சி, அபி முகேனிடம் காதலிப்பது போன்று பேசும் காட்சி வெளியாகியுள்ளது.
BB3 Unseen Clip Day39 (7/9) pic.twitter.com/8tZ94iJULu
— AwwHacker (@AwwHacker) August 2, 2019
- Advertisement -