பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வனிதா தற்போது லொஸ்லியாவின் காணொளி ஒன்றினை வெளியிட்டு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அவ்வப்போது தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது வனிதாவும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது லொஸ்லியா அபிராமிக்கு அறிவுரை கூறும் வீடியோவை வெளியிட்டு “அட கடவுளே … அபிராமிக்கு அறிவுரை கூறும் லொஸ்லியாவின் பாவனையை பாருங்க” என்று கூறி பதிவிட்டுள்ளார்
இந்த காணொளியினை அவதானித்த நெட்டிசன்கள் இதுதான் லொஸ்லியாவின் உண்மை முகமா? இதற்காகத்தான் தான் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்துள்ளாரா? என்ற சரமாரியாக கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
Watch #losliya and her advice and expressions.OMG #BiggBossTamil3 @vijaytelevision @EndemolShineIND @ikamalhaasan https://t.co/VrMWbI1lTX
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 9, 2019
#Losliya #BiggBossTamil3 https://t.co/6bYZiHgVwN
— Rasigan (@Rasigantalks) August 10, 2019



